Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது!

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

மே மாதம் 31ஆம் திகதி இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது
ஜூன் மாதம் 1ம், 2ம் மற்றும் 3ம் திகதிகளில் இரவு பத்து மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்
ஜூன் மாதம் நான்காம் ஐந்தாம் திகதிகளில் இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்
ஜூன் மாதம் ஆறாம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் இரவு வேளையில் மாத்திரம் அமுலில் இருக்கும்.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big