முக்கியமாக புலம்பெயர் தமிழர்களுக்கு..
ஐரோப்பிய, கனேடிய,அமெரிக்க,அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் தமிழர்களுக்கு..😀
ETA - Electronic Travel Authorisation
அதாவது நீங்கள் இலங்கை விமான நிலையத்தில் வந்திறங்கி உடனடியாக அந்த 30 நாட்கள் அனுமதியை பெற்றுக்கொண்டு நாட்டுக்குள் பிரவேசிக்கலாம்.
நாளையிலிருந்து அதாவது 15.10.2025 நீங்கள் வர முன்பே இணையம் ஊடாக விண்ணப்பித்து, அனுமதியை பெற்றுக்கொண்டு தான் வர வேண்டும்.
அப்படி முன்பே விண்ணப்பிக்காமல் விமான நிலையம் வந்தீர்கள் என்றால், விமானம் ஏற விடாமல் தடுக்கப்படுவீர்கள் விமான நிறுவனங்களால்..
Deny Boarding due to Visa. இலங்கைக்கு போக முன்பே ETA க்கு விண்ணப்பியுங்கள்.
ஒரு சில மணி நேரங்களில் அதற்கான அனுமதி கிடைத்துவிடும்.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.