கனடா அமெரிக்கா இடையிலான எல்லை மூடப்பட்டிருக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!
Sooriyan TVTuesday, May 19, 2020
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டிருக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவசியமற்ற பயணங்களுக்காக, ஜூன் 21ஆம் திகதிவரை எல்லையை மூட, இருநாட்டு அரசுகளும் இணங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி கனடிய அமெரிக்க எல்லை மூடப்பட்ட அறிவிப்பு, நாளை மறுதினம் காலாவதி ஆகின்ற நிலையில், இந்த நீடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமது சூரியன் தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி🙏 #Sooriyantv #சூரியன்தொலைகாட்சி #சூரியன்டிவி ☀️🎂🎉🎊📺🖥📡 #5thanniversary #5ஆம்ஆண்டில்
Last updated: Oct-2024
(பொறுப்புத் துறப்பு: இங்கே பிரசுரிக்கும் செய்திகள்,கட்டுரைகள், காணொளிகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. செய்திகள், தகவல் குறிப்புகள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. செய்திகளின் உண்மை தன்மையும் தாங்களே கண்டறிந்துகொள்ளுங்கள். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
இவ் இணைய பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் நீக்க பட வேண்டுமாயின் எமது மின்னஞ்சல் (info@sooriyantv.ca) முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Social Plugin
Social Plugin