Type Here to Get Search Results !

ssss

விமான நிலையத்துக்குள், பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையில் மாற்றம்!

சர்வதேச விமான நிலையத்துக்குள், பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையில் விதிமுறைகள் மாற்றப்படுவதாக டொரோண்டோ பெரும்பாக விமான நிலைய அதிகாரசபை அறிவித்துள்ளது. 


இதனடிப்படையில், பயணிகளை வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ, ஏனையோர் முனைய வாயில்களுக்கு செல்வது தடை செய்யப்படும். கோவிட் 19 பரவலை தடுக்கும் நோக்கில், வரும் திங்கட்கிழமை முதலாம் திகதி தொடக்கம் இவ்விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகிறன. விமான நிலைய பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.

Image may contain: one or more people and cloud, text that says 'NOT ALLOWED'

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big