இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான நீதி - ஒரு சிறு புத்தகம் அறிமுகம்!!

தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் இன அழிப்பை சட்டபூர்வமாக நிறுவுவதற்கான மாதிரியை இந்த ஆவணம் விளக்குகிறது.

முல்லைத்தீவு மற்றும் வன்னிப் பகுதியில் நடந்த தமிழின அழிப்புக்கு முன்னோடியாக இன அழிப்பின் நோக்கோடு சிறிலங்கா அரசால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட நிகழ்வுகளை ஆராய்கிறது. 

சாட்சியங்களை நேரடியாக சந்தித்து உண்மைத்தன்மையை சாட்சியங்களினூடு கூறுகிறது.ஐ.நா.வின் பல்வேறு அறிக்கைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இத்தகைய தமிழின அழிப்பு குற்றச்சாட்டுகளை ஆராயாமல் இருந்தது பற்றி விமர்சிக்கிறது.


Thanks,

image.png
image.png


Post a Comment

Previous Post Next Post