🔴யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த(2024) மகோற்சவத் திருவிழாவினை உங்கள் சூரியன் தொலைக்காட்சியிலும் நேரலையாகவும் கண்டு மகிழுங்கள்!!!
- 08.08.2024 | வைரவர் உற்சவம் [மாலை]4.45PM.
- 09.06.2024 | கொடியேற்றம் [காலை]10AM.
- 18.08.2024 | மஞ்சம் திருவிழா [மாலை][மாலை]4.45PM.
- 25.08.2024 | அருணகிரிநாதர் உற்சவம் [மாலை]7PM.
- 26.06.2024 | கார்த்திகை உற்சவம் [மாலை]4.45PM.
- 27.08.2024 | சூர்யோற்சவம் [காலை]6.45AM.
- 28.06.2024 | சந்தானகோபாலர் உற்சவம் [காலை]6.45AM.
- 28.08.2024 | கைலாசவாகனம் [மாலை]4.45PM.
- 29.08.2024 | கஜவல்லி மஹாவல்லி உற்சவம் [காலை]6.45AM.
- 29.08.2024 | வேல்விமானம் [தங்கரதம்] [மாலை]4.45PM.
- 30.08.2026 | தெண்டாயுதபாணி உற்சவம் [காலை]6.45AM.
- 30.08.2024 | ஒருமுகத் திருவிழா [மாலை]4.45PM.
- 31.08.2024 | சப்பரம் [மாலை]4.45PM.
- 01.09.2024 | தேர் திருவிழா [காலை]6.15AM.
- 02.09.2024 | தீர்த்தம் [காலை]6.15AM
- 02.09.2024 | கொடியிறக்கம் [மாலை]4.30PM
- 03.09.2024 | வள்ளி தினைப்புனம் காத்தல் [காலை]10.00AM.
- 03.09.2024 | பூங்காவனம் [மாலை]5PM.
- 04.09.2024 | வைரவர் உற்சவம் [மாலை]4.45PM.
(Picture Still on Internet -2022) |
Post a Comment
0 Comments