எங்கள் தொலைக்காட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Sooriyan TVTuesday, February 01, 2022
2 ஆம் ஆண்டு வெற்றியுடன்…
எங்கள் தொலைக்காட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக ஆதரவு வழங்கி வரும் நேயர்கள் & நண்பர்கள் & தமிழ் நாடு கேபிள் ஒப்பரேட்டர்ஸ் மற்றும் உலகம் பூராகவும் உள்ள பல ஐபி டிவி சேவையை வழங்கி வரும் முகவர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது சூரியன் தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி🙏 #Sooriyantv #சூரியன்தொலைகாட்சி #சூரியன்டிவி ☀️🎂🎉🎊📺🖥📡 #5thanniversary #5ஆம்ஆண்டில்
Social Plugin
Social Plugin