தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' முன்னிலையில்!!!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிப்பின்படி, மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 2026 மே 10ஆம் தேதியுடன் சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதால், அதற்கு முன்பு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


மொத்தம் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த முறை மாநிலத்தில் நான்கு முனைப் போட்டி நிலவியது. திமுக–காங்கிரஸ் கூட்டணி, அதிமுக–பாஜக கூட்டணி, விஜய் தலைமையிலான தவெக, மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன.


2021 தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது; அதில் திமுக 133 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 18, விசிக 4, சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 2 இடங்களில் வென்றன. அதிமுக கூட்டணியில் அதிமுக 55, பாமக 5, பாஜக 4 என மொத்தம் 75 இடங்கள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகள் பெற்றிருந்தாலும் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.


Total Seats: 234/234
Majority: 118
PartyLeadWonTotal
TVK1020102
AIADMK+79079
DMK+53053
NTK000
OTH000
2021
0
75
158
0
1

Post a Comment

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info

[adnetwork code="PLC_3E3925AAF858"] ''), $atts); if (empty($atts['code'])) return ''; ob_start(); ?>