Type Here to Get Search Results !

#LiveTamilTV

வட்சாப் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் மே 15-இல் வட்சாப் கணக்கு முடக்கப்படும்!

இன்று(23) முதல் மே மாதம் 15ஆம் திகதிக்குள், வட்சாப்(WhatsApp) செயலியின் புதிய நிபந்தனைகளை(T&C) ஏற்றுக் கொள்ளாவிட்டால், பயனர் இனி அந்த செயலியைப் பயன்படுத்தவோ அல்லது தகவலை அனுப்பவோ பெறவோ முடியாது.



அவ்வாறு நிபந்தனைகளை ஏற்றுகொள்ளாதவரின் வட்சாப் கணக்குப் பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்படும் .

பின்னர் 120 தினங்களுக்குப் பின்னர் அவர்களது வட்சாப் கணக்கு அழிக்கப்படுமென அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big