Type Here to Get Search Results !

#LiveTamilTV

அரிசிக்கான நிர்ணய விலையுடன் வர்த்தமானி அறிவிப்பு!

அரிசிக்கான நிர்ணய விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அமைச்சு இன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய அதிகபட்ச சில்லறை விலைகளாக,  

சம்பா வெள்ளை /சிவப்பு அரிசி  94 ரூபாவாகவும் 

பச்சை சம்பா, சிவப்பு சம்பா அசிரி - 94 ரூபாவாகவும், 

நாட்டரிசி -92 ரூபாவாகவும், 

பச்சை, சிவப்பரிசி 89 ரூபாவாகவும்  விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big