10.05.2025
கனடிய அரசு மே மாதம் 18ஆம் நாளைத் தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். இதே போன்று Brampton நகரில் அமைக்கப்பட்டு வந்த தமிழின அழிப்பு நினைவுத் தூபி, கட்டுமான வேலைகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டு மக்கிளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நினைவுத் தூபி, 9050 Bramalea road, Bramptonஇல் அமைந்துள்ள ‘Chinguacousy park’ இல் அமைக்கப்பட்டுள்ளது.

















Social Plugin
Social Plugin