குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆடெர்ன் தெரிவித்துள்ளார்.
மேற்படி இலங்கையர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத குறித்த நபர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அடிப்படைவாத சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.