கனடாவிற்கு பயணிக்கக் கூடாது – அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை! - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Jan 13, 2022

கனடாவிற்கு பயணிக்கக் கூடாது – அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை!

கவலைக்குரிய மாறுபாடான Omicron வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருவதால் நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கனடாவில் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கனடாவிற்கு பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

(US-Canada Border Closure Leaves British Columbia's Tourism Industry In Trouble)

Covid-19 வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து கனடாவில் omicron மாறுபாடு பரவல் அதிகரித்து வருவதால் அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கனடாவிற்கான பயணம் அதிக ஆபத்து கொண்டது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.எனவே அமெரிக்கர்கள் கனடாவிற்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டுமென்று கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Post Top Ad

Your Ad Spot