கடந்த 2014ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீரா ஜாஸ்மின்.
விஜய், அஜித், சூர்யா, மாதவன், தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
Makal எனும் மலையாள படம் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை மீரா ஜாஸ்மீன்.
சமீபத்தில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
Makal எனும் மலையாள படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.
ரன், சண்டக் கோழி, புதிய கீதை, ஆயுத எழுத்து, திருமகன், இங்க என்ன சொல்லுது என பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து மலையாள சினிமா படங்களில் நடித்து வருகிறார்.2018ம் ஆண்டு வெளியான பூமரம் எனும் மலையாள படத்தில் மீரா ஜாஸ்மினாகவே கேமியோ அப்பியரன்ஸில் வந்து சென்றவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமுக்காக சமீபத்தில் அவர் எடுத்த மாடர்ன் லுக் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அப்படியே அந்த பழைய அழகு குறையாமல் இருக்கீங்க என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Post a Comment
0 Comments