தமிழக அரசின் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அரசு அறிவித்திருந்தது. இந்த விருதுகளை கடந்த 20 ஆம் திகதி அன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
![தமிழக அரசு சார்பில் திரைத்துறையினருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019-20 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விருதை பெறும் நடிகர் சிவகார்த்திகேயன். Kalaimamani-award-1](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-1.jpg)
![கலைமாமணி விருது பெறும் நடிகர் ராமராஜன். Kalaimamani-award-10](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-10.jpg)
![விருது பெறும் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு. Kalaimamani-award-2](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-2.jpg)
![கடந்த ஆண்டு ஒடிடி தளத்தில் வெளியான க.பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அரியநாச்சி ரணசிங்கம் கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ். Kalaimamani-award-3](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-3.jpg)
![கலைமாமணி விருது பெறும் தயாரிப்பார் ஐசரி கணேஷ். Kalaimamani-award-4](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-4.jpg)
![கலைமாமணி விருது பெறும் கௌதம் மேனன். Kalaimamani-award-5](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-5.jpg)
![கலைமாமணி விருது பெறும் நடிகை சங்கீதா. Kalaimamani-award-6](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-6.jpg)
![பாலசரஸ்வதி விருது பெறும் அலர்மேல் வள்ளி. Kalaimamani-award-7](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-7.jpg)
![எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெறும் பாடகி வாணி ஜெயராம். Kalaimamani-award-8](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-8.jpg)
![கலைமாமணி விருது பெறும் கலைஞர். Kalaimamani-award-9](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2021/2/21/original/Kalaimamani-award-9.jpg)
தமிழக அரசின் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அரசு அறிவித்திருந்தது. இந்த விருதுகளை கடந்த 20 ஆம் திகதி அன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Timer until App Launch:
Download Appவீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!
TamilTV, Live Tamil TV, SooriyanTV,
No.1 Tamil IPTV Channel in Canada. Tamil24/IP Channel Via Global on Internet.
Post a Comment
0 Comments