Type Here to Get Search Results !

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..
எமது தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி

ssss

சாதனையை படைத்த சூரரை போற்று திரைப்படம்: அதிகம் பேர் பார்த்த சாதனை

நடிகர் சூர்யா படம் நிகழ்த்திய சாதனை... நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.



இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆன பின்பும் கூட புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அமேசான் பிரைமில் இதுவரை வெளியான மற்ற மொழி திரைப்படங்களை விட சூரரை போற்று திரைப்படம் தான் அதிகமானோரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்துள்ளது.



சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big