Type Here to Get Search Results !

கறுப்பின மக்களுக்காக முழங்காலில் நின்று தனது ஆதரவை வெளிப்படுத்திய கனடா பிரதமர்!

கனடா பிரதமர் கறுப்பின மக்களுக்காக முழங்காலில்_நின்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கறுப்பு இனவெறி மற்றும் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஒற்றுமை காட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார்.

Justin Trudeau attends anti-racism protest on Parliament Hill
                                       

(News: Global News Ca)

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big