கனடிய அரசாங்கம் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தாதது குறித்து பலரும் குறைகூறிவருகின்றனர்.
6 மில்லியன் முறை போட்டுக்கொள்ளத் தேவையான Pfizer தடுப்பூசிகளும் Moderna தடுப்பூசிகளும் மார்ச் மாத இறுதிக்குள் பெறப்படும் என்றார் திரு. ட்ரூடோ.
இன்னும் சில மாதங்களில் மேலும் 20 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என்று அவர் கூறினார். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறுவதாகக் கனடியப் பிரதமர் குறிப்பிட்டார்.
Social Plugin
Social Plugin