Type Here to Get Search Results !

#LiveTamilTV

நாட்டு மக்களுக்கான தடுப்பூசித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் : கனடியப் பிரதமர்

கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) நாட்டு மக்களுக்கான தடுப்பூசித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


கனடிய அரசாங்கம் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தாதது குறித்து பலரும் குறைகூறிவருகின்றனர்.
6 மில்லியன் முறை போட்டுக்கொள்ளத் தேவையான Pfizer தடுப்பூசிகளும் Moderna தடுப்பூசிகளும் மார்ச் மாத இறுதிக்குள் பெறப்படும் என்றார் திரு. ட்ரூடோ.

இன்னும் சில மாதங்களில் மேலும் 20 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என்று அவர் கூறினார். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறுவதாகக் கனடியப் பிரதமர் குறிப்பிட்டார். 

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big