எமது சூரியன் தொலைக்காட்சியில் தமிழர்களுக்கு எதிராக வண்மையாக எடுக்கப்பட்ட சினிமா திரைப்படங்கள், தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக வன்ம கருத்துக்களை வெளியிட்டும், நடித்து வரும் பல நடிகர், நடிகைகள் நடித்த காட்சிபாடல்களோ, திரைப்படங்களோ யாவும் எமது தொலைகாட்சியில் ஒளிபரப்பாகது என்பதை அறியத்தருகின்றோம்.
வணக்கம் நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு:
Tuesday, August 05, 2025
நிர்வாகம்
சூரியன் டிவி(SOORIYAN TV).
Social Plugin
Social Plugin