Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அவர்கள் வவுனியா பல்கலைக்கழகம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, பம்பை மடு இராணுவ சோதனை சாவடிக்கு முன்னர் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் தடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

(Capture From: News1st Tamil)


சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big