ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு அணிகள் இந்த சீசனில் இணைந்துள்ளன.
இந்த நிலையில் 2022 சீசனுக்கான வீரர்களை 10 அணிகளும் ஏலத்தில் எடுக்கும் வகையிலான ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய அணிகள் மூன்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 2022 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்த 1214 வீரர்களிலிருந்து மொத்தம் 590 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தெடுக்கப்பட்ட 590 வீரர்களில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கிறார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
(Pic: ak4tsay1) |
தேர்வானவர்கள்
வீரர் பெயர் | ஆரம்ப விலை | இறுதி விலை | திறமை | அணி | நாடு |
---|---|---|---|---|---|
1. அமான் கான் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | கொல்கத்தா | இந்தியா |
2. டேவிட் வில்லி | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | இங்கிலாந்து |
3. ஃபாபியன் ஆலேன் | Rs. 75.00 Lac | Rs. 75.00 Lac | ஆல் ரவுண்டர் | மும்பை | மேற்கிந்திய தீவுகள் |
4. லவ்னித் சிசோடியா | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | விக்கெட் கீப்பர் | பெங்களூர் | இந்தியா |
5. ஆர்யன் ஜுயால் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | விக்கெட் கீப்பர் | மும்பை | இந்தியா |
6. சாய் சுதர்சன் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | இந்தியா |
7. சித்தார்த் கவுல் | Rs. 75.00 Lac | Rs. 75.00 Lac | பவுலர் | பெங்களூர் | இந்தியா |
8. டேரில் மிட்செல் | Rs. 75.00 Lac | Rs. 75.00 Lac | ஆல் ரவுண்டர் | ராஜஸ்தான் | நியூசிலாந்து |
9. ராசி வான் டெர் டுசென் | Rs. 1.00 Cr | Rs. 1.00 Cr | பேட்ஸ்மேன் | ராஜஸ்தான் | தென்னாப்பிரிக்கா |
10. விக்கி ஆஷ்ட்வால் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | டெல்லி | இந்தியா |
11. நாதன் கோல்டர் நில் | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | பவுலர் | ராஜஸ்தான் | ஆஸ்திரேலியா |
12. ஜேம்ஸ் நீஷம் | Rs. 1.50 Cr | Rs. 1.50 Cr | ஆல் ரவுண்டர் | ராஜஸ்தான் | நியூசிலாந்து |
13. உமேஷ் யாதவ் | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | பவுலர் | கொல்கத்தா | இந்தியா |
14. முகமது நபி | Rs. 1.00 Cr | Rs. 1.00 Cr | ஆல் ரவுண்டர் | கொல்கத்தா | ஆப்கானிஸ்தான் |
15. சுப்மன் கார்வால் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | ராஜஸ்தான் | இந்தியா |
16. அர்ஜூன் டெண்டுல்கர் | Rs. 20.00 Lac | Rs. 30.00 Lac | ஆல் ரவுண்டர் | மும்பை | இந்தியா |
17. கே.பகத் வர்மா | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | சென்னை | இந்தியா |
18. ஹிர்திக் ஷோகீன் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | மும்பை | இந்தியா |
19. ரமேஷ் குமார் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | கொல்கத்தா | இந்தியா |
20. வருண் ஆரோன் | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | பவுலர் | அகமதாபாத் | இந்தியா |
21. குல்தீப் யாதவ் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | ராஜஸ்தான் | இந்தியா |
22. பென்னி ஹோவெல் | Rs. 40.00 Lac | Rs. 40.00 Lac | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இங்கிலாந்து |
23. ராகுல் புத்தி | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | மும்பை | இந்தியா |
24. டிம் சவூதி | Rs. 1.50 Cr | Rs. 1.50 Cr | பவுலர் | கொல்கத்தா | நியூசிலாந்து |
25. குர்கிரீட் சிங் | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | இந்தியா |
26. பனுகா ராஜபக்சே | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | பேட்ஸ்மேன் | பஞ்சாப் | இலங்கை |
27. டேஜாஸ் ப்ரோகா | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | ராஜஸ்தான் | இந்தியா |
28. மயங்க் யாதவ் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | லக்னோ | இந்தியா |
29. துருவ் ஜூரல் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | விக்கெட் கீப்பர் | ராஜஸ்தான் | இந்தியா |
30. அதர்வா டைட் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
31. ராமன்தீப் சிங் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | மும்பை | இந்தியா |
32. பஸல்ஹக் பரூக்கி | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | பவுலர் | ஹைதராபாத் | ஆப்கானிஸ்தான் |
33. நாதன் எல்லிஸ் | Rs. 75.00 Lac | Rs. 75.00 Lac | பவுலர் | பஞ்சாப் | ஆஸ்திரேலியா |
34. டிம் செய்பர்ட் | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | விக்கெட் கீப்பர் | டெல்லி | நியூசிலாந்து |
35. கிளென் பிலிப்ஸ் | Rs. 1.50 Cr | Rs. 1.50 Cr | விக்கெட் கீப்பர் | ஹைதராபாத் | நியூசிலாந்து |
36. கருண் நாயர் | Rs. 50.00 Lac | Rs. 1.40 Cr | பேட்ஸ்மேன் | ராஜஸ்தான் | இந்தியா |
37. ஏவின் லெவிஸ் | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | பேட்ஸ்மேன் | லக்னோ | மேற்கிந்திய தீவுகள் |
38. அலெக்ஸ் ஹால்ஸ் | Rs. 1.50 Cr | Rs. 1.50 Cr | பேட்ஸ்மேன் | கொல்கத்தா | இங்கிலாந்து |
39. குல்தீப் சென் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | ராஜஸ்தான் | இந்தியா |
40. கார்ன் ஷர்மா | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | பவுலர் | பெங்களூர் | இந்தியா |
41. லுங்கிசனி கிடி | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | பவுலர் | டெல்லி | தென்னாப்பிரிக்கா |
42. கிறிஸ் ஜோர்டான் | Rs. 2.00 Cr | Rs. 3.60 Cr | ஆல் ரவுண்டர் | சென்னை | இங்கிலாந்து |
43. விஷ்ணு வினோத் | Rs. 20.00 Lac | Rs. 50.00 Lac | விக்கெட் கீப்பர் | ஹைதராபாத் | இந்தியா |
44. ஜகதீசன் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | விக்கெட் கீப்பர் | சென்னை | இந்தியா |
45. அன்மோல் சிங் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | மும்பை | இந்தியா |
46. சி ஹரி நிஷாந்த் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | சென்னை | இந்தியா |
47. மத்தேயு வேட் | Rs. 2.00 Cr | Rs. 2.40 Cr | விக்கெட் கீப்பர் | அகமதாபாத் | ஆஸ்திரேலியா |
48. விரித்திமான் சாகா | Rs. 1.00 Cr | Rs. 1.90 Cr | விக்கெட் கீப்பர் | அகமதாபாத் | இந்தியா |
49. சாம் பில்லிங்ஸ் | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | விக்கெட் கீப்பர் | கொல்கத்தா | இங்கிலாந்து |
50. டேவிட் மில்லர் | Rs. 1.00 Cr | Rs. 3.00 Cr | பேட்ஸ்மேன் | அகமதாபாத் | தென்னாப்பிரிக்கா |
51. அனுனாய் சிங் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | ராஜஸ்தான் | இந்தியா |
52. அசோக் ஷர்மா | Rs. 20.00 Lac | Rs. 55.00 Lac | பவுலர் | கொல்கத்தா | இந்தியா |
53. அன்ஷ் படேல் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
54. முகமது அர்ஷத் கான் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | மும்பை | இந்தியா |
55. சௌரப் துபே | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | ஹைதராபாத் | இந்தியா |
56. பால்டேஜ் தாண்டா | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | பஞ்சாப் | இந்தியா |
57. கரண் சர்மா | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | லக்னோ | இந்தியா |
58. கேல் மேயர்ஸ் | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | ஆல் ரவுண்டர் | லக்னோ | மேற்கிந்திய தீவுகள் |
59. ஷாஷாங்க் சிங் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | ஹைதராபாத் | இந்தியா |
60. விரித்திக் சாட்டர்ஜி | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
61. பிராதம் சிங் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | கொல்கத்தா | இந்தியா |
62. பிரதீப் சங்வான் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | இந்தியா |
63. அபிஜித் டோமர் | Rs. 20.00 Lac | Rs. 40.00 Lac | பேட்ஸ்மேன் | கொல்கத்தா | இந்தியா |
64. ஆர் சமரத் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | ஹைதராபாத் | இந்தியா |
65. சமிகா கருணாரத்னே | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | ஆல் ரவுண்டர் | கொல்கத்தா | இலங்கை |
66. பாபா இந்திரஜித் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | விக்கெட் கீப்பர் | கொல்கத்தா | இந்தியா |
67. அனீஸ்வர் கௌதம் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | இந்தியா |
68. ஆயுஷ் பதோனி | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | லக்னோ | இந்தியா |
69. ரிலே மெரிடித் | Rs. 1.00 Cr | Rs. 1.00 Cr | பவுலர் | மும்பை | ஆஸ்திரேலியா |
70. அல்சாரி ஜோசப் | Rs. 75.00 Lac | Rs. 2.40 Cr | பவுலர் | அகமதாபாத் | மேற்கிந்திய தீவுகள் |
71. சியான் அபோட் | Rs. 75.00 Lac | Rs. 2.40 Cr | பவுலர் | ஹைதராபாத் | ஆஸ்திரேலியா |
72. பிரஷாந்த் சொலாங்கி | Rs. 20.00 Lac | Rs. 1.20 Cr | பவுலர் | சென்னை | இந்தியா |
73. சாமா மிலன்ட் | Rs. 20.00 Lac | Rs. 25.00 Lac | பவுலர் | பெங்களூர் | இந்தியா |
74. மொஹ்சின் கான் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | லக்னோ | இந்தியா |
75. ரஷிக் டார் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | கொல்கத்தா | இந்தியா |
76. முகேஷ் சவுத்ரி | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | சென்னை | இந்தியா |
77. வைபவ் அரோரா | Rs. 20.00 Lac | Rs. 2.00 Cr | பவுலர் | பஞ்சாப் | இந்தியா |
78. சூயாஷ் பிரபுதேஷி | Rs. 20.00 Lac | Rs. 30.00 Lac | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | இந்தியா |
79. ப்ரேராக் மன்கட் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
80. பிரவின் டுபே | Rs. 20.00 Lac | Rs. 50.00 Lac | ஆல் ரவுண்டர் | டெல்லி | இந்தியா |
81. டிம் டேவிட் | Rs. 40.00 Lac | Rs. 8.25 Cr | ஆல் ரவுண்டர் | மும்பை | ஆஸ்திரேலியா |
82. சுப்ரான்ஷு சேனாபதி | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | சென்னை | இந்தியா |
83. ஆடம் மில்ஸ் | Rs. 1.50 Cr | Rs. 1.90 Cr | பவுலர் | சென்னை | நியூசிலாந்து |
84. நிமல் மில்ஸ் | Rs. 1.00 Cr | Rs. 1.50 Cr | பவுலர் | மும்பை | இங்கிலாந்து |
85. ஓபேத் மெக்காய் | Rs. 75.00 Lac | Rs. 75.00 Lac | பவுலர் | ராஜஸ்தான் | மேற்கிந்திய தீவுகள் |
86. ஜேசன் பேரான்டோர்ப் | Rs. 75.00 Lac | Rs. 75.00 Lac | பவுலர் | பெங்களூர் | ஆஸ்திரேலியா |
87. ரொமாரியோ செப்பர்ட் | Rs. 75.00 Lac | Rs. 7.75 Cr | ஆல் ரவுண்டர் | ஹைதராபாத் | மேற்கிந்திய தீவுகள் |
88. மிட்செல் சாண்டர் | Rs. 1.00 Cr | Rs. 1.90 Cr | ஆல் ரவுண்டர் | சென்னை | நியூசிலாந்து |
89. டேனியல் சாம்ஸ் | Rs. 1.00 Cr | Rs. 2.60 Cr | ஆல் ரவுண்டர் | மும்பை | ஆஸ்திரேலியா |
90. ஷெர்பான் ரூதர்போர்ட் | Rs. 1.00 Cr | Rs. 1.00 Cr | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | மேற்கிந்திய தீவுகள் |
91. டிவாயின் பிரிடோரிஸ் | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | ஆல் ரவுண்டர் | சென்னை | தென்னாப்பிரிக்கா |
92. ரிஷி தவான் | Rs. 50.00 Lac | Rs. 55.00 Lac | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
93. ஜோப்ரா ஆர்க்கேர் | Rs. 2.00 Cr | Rs. 8.00 Cr | ஆல் ரவுண்டர் | மும்பை | இங்கிலாந்து |
94. ராவர்மன் போவெல் | Rs. 75.00 Lac | Rs. 2.80 Cr | பேட்ஸ்மேன் | டெல்லி | மேற்கிந்திய தீவுகள் |
95. டேவன் கான்வாய் | Rs. 1.00 Cr | Rs. 1.00 Cr | பேட்ஸ்மேன் | சென்னை | நியூசிலாந்து |
96. பின் ஆலன் | Rs. 50.00 Lac | Rs. 80.00 Lac | பேட்ஸ்மேன் | பெங்களூர் | நியூசிலாந்து |
97. சிமர்ஜித் சிங் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | சென்னை | இந்தியா |
98. யாஷ் தயாள் | Rs. 20.00 Lac | Rs. 3.20 Cr | பவுலர் | அகமதாபாத் | இந்தியா |
99. ராஜ்வர்தன் ஹங்கேர்கர் | Rs. 30.00 Lac | Rs. 1.50 Cr | ஆல் ரவுண்டர் | சென்னை | இந்தியா |
100. ராஜ் அங்கட் பவா | Rs. 20.00 Lac | Rs. 2.00 Cr | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
101. சஞ்சய் யாதவ் | Rs. 20.00 Lac | Rs. 50.00 Lac | ஆல் ரவுண்டர் | மும்பை | இந்தியா |
102. தர்ஷன் நல்கண்டே | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | இந்தியா |
103. அனுகூல் ராய் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | கொல்கத்தா | இந்தியா |
104. மகிபால் லொம்ரோர் | Rs. 40.00 Lac | Rs. 95.00 Lac | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | இந்தியா |
105. என். திலக் வர்மா | Rs. 20.00 Lac | Rs. 1.70 Cr | ஆல் ரவுண்டர் | மும்பை | இந்தியா |
106. யாஷ் தல் | Rs. 20.00 Lac | Rs. 50.00 Lac | ஆல் ரவுண்டர் | டெல்லி | இந்தியா |
107. ரிப்பால் பட்டேல் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | டெல்லி | இந்தியா |
108. லலித் யாதவ | Rs. 20.00 Lac | Rs. 65.00 Lac | ஆல் ரவுண்டர் | டெல்லி | இந்தியா |
109. மானான் வோக்ரா | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | லக்னோ | இந்தியா |
110. ரிங்கு சிங் | Rs. 20.00 Lac | Rs. 55.00 Lac | பேட்ஸ்மேன் | கொல்கத்தா | இந்தியா |
111. மஹீஸ் தீக்ஷனா | Rs. 50.00 Lac | Rs. 70.00 Lac | பவுலர் | சென்னை | இலங்கை |
112. ஷாபாஸ் நதீம் | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | பவுலர் | லக்னோ | இந்தியா |
113. மாயன்க் மார்கெண்டே | Rs. 50.00 Lac | Rs. 65.00 Lac | பவுலர் | மும்பை | இந்தியா |
114. ஜெயதேவ் உனட்கட் | Rs. 75.00 Lac | Rs. 1.30 Cr | பவுலர் | மும்பை | இந்தியா |
115. நவ்தீப் சைனி | Rs. 75.00 Lac | Rs. 2.60 Cr | பவுலர் | ராஜஸ்தான் | இந்தியா |
116. சந்தீப் சர்மா | Rs. 50.00 Lac | Rs. 50.00 Lac | பவுலர் | பஞ்சாப் | இந்தியா |
117. சேத்தன் சக்காரியா | Rs. 50.00 Lac | Rs. 4.20 Cr | பவுலர் | டெல்லி | இந்தியா |
118. துஷ்மண்டா சமீரா | Rs. 50.00 Lac | Rs. 2.00 Cr | பவுலர் | லக்னோ | இலங்கை |
119. சையத் கலீல் அகமது | Rs. 50.00 Lac | Rs. 5.25 Cr | பவுலர் | டெல்லி | இந்தியா |
120. கே. கெளதம் | Rs. 50.00 Lac | Rs. 90.00 Lac | ஆல் ரவுண்டர் | லக்னோ | இந்தியா |
121. ஷிவம் டியூப் | Rs. 50.00 Lac | Rs. 4.00 Cr | ஆல் ரவுண்டர் | சென்னை | இந்தியா |
122. மார்கோ ஜென்சன் | Rs. 50.00 Lac | Rs. 4.20 Cr | ஆல் ரவுண்டர் | ஹைதராபாத் | தென்னாப்பிரிக்கா |
123. ஓடியேன் ஸ்மித் | Rs. 1.00 Cr | Rs. 6.00 Cr | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | மேற்கிந்திய தீவுகள் |
124. விஜய் சங்கர் | Rs. 50.00 Lac | Rs. 1.40 Cr | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | இந்தியா |
125. ஜெயந்த் யாதவ் | Rs. 1.00 Cr | Rs. 1.70 Cr | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | இந்தியா |
126. டாமினிக் ட்ரேக்ஸ் | Rs. 75.00 Lac | Rs. 1.10 Cr | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | மேற்கிந்திய தீவுகள் |
127. லியாம் லிவிங்க்ஸ்டன் | Rs. 1.00 Cr | Rs. 11.50 Cr | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இங்கிலாந்து |
128. மன்தீப் சிங் | Rs. 50.00 Lac | Rs. 1.10 Cr | பேட்ஸ்மேன் | டெல்லி | இந்தியா |
129. அஜங்கியா ரஹானே | Rs. 1.00 Cr | Rs. 1.00 Cr | பேட்ஸ்மேன் | கொல்கத்தா | இந்தியா |
130. ஐடென் மார்கெரெம் | Rs. 1.00 Cr | Rs. 2.60 Cr | பேட்ஸ்மேன் | ஹைதராபாத் | தென்னாப்பிரிக்கா |
131. ஆர் சாய் கிஷோர் | Rs. 20.00 Lac | Rs. 3.00 Cr | பவுலர் | அகமதாபாத் | இந்தியா |
132. ஜெகதீஷா சுஜித் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | ஹைதராபாத் | இந்தியா |
133. ஷ்ரேயஸ் கோபால் | Rs. 20.00 Lac | Rs. 75.00 Lac | பவுலர் | ஹைதராபாத் | இந்தியா |
134. கே சி கரியப்பா | Rs. 20.00 Lac | Rs. 30.00 Lac | பவுலர் | ராஜஸ்தான் | இந்தியா |
135. முருகன் அஸ்வின் | Rs. 20.00 Lac | Rs. 1.60 Cr | பவுலர் | மும்பை | இந்தியா |
136. நூர் அஹ்மது | Rs. 30.00 Lac | Rs. 30.00 Lac | பவுலர் | அகமதாபாத் | ஆப்கானிஸ்தான் |
137. அன்கிட் சிங் ராஜ்புட் | Rs. 20.00 Lac | Rs. 50.00 Lac | பவுலர் | லக்னோ | இந்தியா |
138. துஷார் டேஷ்பாண்டே | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | சென்னை | இந்தியா |
139. இஷான் போரேல் | Rs. 20.00 Lac | Rs. 25.00 Lac | பவுலர் | பஞ்சாப் | இந்தியா |
140. அவினேஷ் கான் | Rs. 20.00 Lac | Rs. 10.00 Cr | பவுலர் | லக்னோ | இந்தியா |
141. K.M. ஆசிஃப் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | சென்னை | இந்தியா |
142. ஆகாஷ் தீப் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பவுலர் | பெங்களூர் | இந்தியா |
143. கார்த்திக் தியாகி | Rs. 20.00 Lac | Rs. 4.00 Cr | பவுலர் | ஹைதராபாத் | இந்தியா |
144. பேசில் தம்பி | Rs. 30.00 Lac | Rs. 30.00 Lac | பவுலர் | மும்பை | இந்தியா |
145. ஜிதேஷ் சர்மா | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | விக்கெட் கீப்பர் | பஞ்சாப் | இந்தியா |
146. ஷெல்டன் ஜாக்ஸ்ன் | Rs. 30.00 Lac | Rs. 60.00 Lac | விக்கெட் கீப்பர் | கொல்கத்தா | இந்தியா |
147. ப்ரப்சிம்ரன் சிங் | Rs. 20.00 Lac | Rs. 60.00 Lac | விக்கெட் கீப்பர் | பஞ்சாப் | இந்தியா |
148. அனுஜ் ராவத் | Rs. 20.00 Lac | Rs. 3.40 Cr | விக்கெட் கீப்பர் | பெங்களூர் | இந்தியா |
149. கே.எஸ்.பாரத் | Rs. 20.00 Lac | Rs. 2.00 Cr | விக்கெட் கீப்பர் | டெல்லி | இந்தியா |
150. ஷபாஸ் அஹ்மது | Rs. 30.00 Lac | Rs. 2.40 Cr | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | இந்தியா |
151. ஹர்ப்ரீத் பிரார் | Rs. 20.00 Lac | Rs. 3.80 Cr | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
152. கம்லேஷ் நாகர்கோட்டி | Rs. 40.00 Lac | Rs. 1.10 Cr | ஆல் ரவுண்டர் | டெல்லி | இந்தியா |
153. ராகுல் டெவாடியா | Rs. 40.00 Lac | Rs. 9.00 Cr | ஆல் ரவுண்டர் | அகமதாபாத் | இந்தியா |
154. சிவம் மாவி | Rs. 40.00 Lac | Rs. 7.25 Cr | ஆல் ரவுண்டர் | கொல்கத்தா | இந்தியா |
155. ஷாருக் கான் | Rs. 40.00 Lac | Rs. 9.00 Cr | ஆல் ரவுண்டர் | பஞ்சாப் | இந்தியா |
156. ஷரஃராஸ் கான் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | ஆல் ரவுண்டர் | டெல்லி | இந்தியா |
157. அபிஷேக் ஷர்மா | Rs. 20.00 Lac | Rs. 6.50 Cr | ஆல் ரவுண்டர் | ஹைதராபாத் | இந்தியா |
158. ரியான் பராக் | Rs. 30.00 Lac | Rs. 3.80 Cr | ஆல் ரவுண்டர் | ராஜஸ்தான் | இந்தியா |
159. ராகுல் திரிபாதி | Rs. 40.00 Lac | Rs. 8.50 Cr | பேட்ஸ்மேன் | ஹைதராபாத் | இந்தியா |
160. அஸ்வின் ஹெப்பார் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | டெல்லி | இந்தியா |
161. டேவால்ட் ப்ரேவிஸ் | Rs. 20.00 Lac | Rs. 3.00 Cr | பேட்ஸ்மேன் | மும்பை | தென்னாப்பிரிக்கா |
162. அபினவ் சடரங்கனி | Rs. 20.00 Lac | Rs. 2.60 Cr | பேட்ஸ்மேன் | அகமதாபாத் | இந்தியா |
163. ப்ரியம் கார்க் | Rs. 20.00 Lac | Rs. 20.00 Lac | பேட்ஸ்மேன் | ஹைதராபாத் | இந்தியா |
164. யுவேந்திர சாஹல் | Rs. 2.00 Cr | Rs. 6.50 Cr | பவுலர் | ராஜஸ்தான் | இந்தியா |
165. ராகுல் சாகர் | Rs. 75.00 Lac | Rs. 5.25 Cr | பவுலர் | பஞ்சாப் | இந்தியா |
166. குல்தீப் யாதவ் | Rs. 1.00 Cr | Rs. 2.00 Cr | பவுலர் | டெல்லி | இந்தியா |
167. முஸ்தபிர் ரஹ்மான் | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | பவுலர் | டெல்லி | வங்கதேசம் |
168. ஷரத்துல் தாக்குர் | Rs. 2.00 Cr | Rs. 10.75 Cr | பவுலர் | டெல்லி | இந்தியா |
169. புவனேஷ்வர் குமார் | Rs. 2.00 Cr | Rs. 4.20 Cr | பவுலர் | ஹைதராபாத் | இந்தியா |
170. மார்க் வுட் | Rs. 2.00 Cr | Rs. 7.50 Cr | பவுலர் | லக்னோ | இங்கிலாந்து |
171. ஜோஸ் ஹேசல்வுட் | Rs. 2.00 Cr | Rs. 7.75 Cr | பவுலர் | பெங்களூர் | ஆஸ்திரேலியா |
172. லோகி பெர்குசன் | Rs. 2.00 Cr | Rs. 10.00 Cr | பவுலர் | அகமதாபாத் | நியூசிலாந்து |
173. பிரசித் கிருஷ்ணா | Rs. 1.00 Cr | Rs. 10.00 Cr | பவுலர் | ராஜஸ்தான் | இந்தியா |
174. தீபக் ஷாஹர் | Rs. 2.00 Cr | Rs. 14.00 Cr | பவுலர் | சென்னை | இந்தியா |
175. டி நடராஜன் | Rs. 1.00 Cr | Rs. 4.00 Cr | பவுலர் | ஹைதராபாத் | இந்தியா |
176. நிக்கோலஸ் பூரான் | Rs. 1.50 Cr | Rs. 10.75 Cr | விக்கெட் கீப்பர் | ஹைதராபாத் | மேற்கிந்திய தீவுகள் |
177. தினேஷ் கார்த்திக் | Rs. 2.00 Cr | Rs. 5.50 Cr | விக்கெட் கீப்பர் | பெங்களூர் | இந்தியா |
178. ஜோனி பிரைஸ்டோ | Rs. 1.50 Cr | Rs. 6.75 Cr | விக்கெட் கீப்பர் | பஞ்சாப் | இங்கிலாந்து |
179. இஷான் கிஷான் | Rs. 2.00 Cr | Rs. 15.25 Cr | விக்கெட் கீப்பர் | மும்பை | இந்தியா |
180. அம்பதி ராயுடு | Rs. 2.00 Cr | Rs. 6.75 Cr | விக்கெட் கீப்பர் | சென்னை | இந்தியா |
181. மிட்செல் மார்ஷ் | Rs. 2.00 Cr | Rs. 6.50 Cr | ஆல் ரவுண்டர் | டெல்லி | ஆஸ்திரேலியா |
182. க்ருனால் பாண்டியா | Rs. 2.00 Cr | Rs. 8.25 Cr | ஆல் ரவுண்டர் | லக்னோ | இந்தியா |
183. வாஷிங்க்டன் சுந்தர் | Rs. 1.50 Cr | Rs. 8.75 Cr | ஆல் ரவுண்டர் | ஹைதராபாத் | இந்தியா |
184. வானின்டு ஹசரங்கா | Rs. 1.00 Cr | Rs. 10.75 Cr | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | இலங்கை |
185. தீபக் ஹூடா | Rs. 75.00 Lac | Rs. 5.75 Cr | ஆல் ரவுண்டர் | லக்னோ | இந்தியா |
186. ஹர்ஷால் பட்டேல் | Rs. 2.00 Cr | Rs. 10.75 Cr | ஆல் ரவுண்டர் | பெங்களூர் | இந்தியா |
187. ஜேசன் ஹோல்டர் | Rs. 1.50 Cr | Rs. 8.75 Cr | ஆல் ரவுண்டர் | லக்னோ | மேற்கிந்திய தீவுகள் |
188. நிதிஷ் ராணா | Rs. 1.00 Cr | Rs. 8.00 Cr | ஆல் ரவுண்டர் | கொல்கத்தா | இந்தியா |
189. டிவைன் பிராவோ | Rs. 2.00 Cr | Rs. 4.40 Cr | ஆல் ரவுண்டர் | சென்னை | மேற்கிந்திய தீவுகள் |
190. தேவ்தத் படிக்கல் | Rs. 2.00 Cr | Rs. 7.75 Cr | பேட்ஸ்மேன் | ராஜஸ்தான் | இந்தியா |
191. ஜேசன் ராய் | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | பேட்ஸ்மேன் | அகமதாபாத் | இங்கிலாந்து |
192. ராபின் உத்தப்ப்பா | Rs. 2.00 Cr | Rs. 2.00 Cr | பேட்ஸ்மேன் | சென்னை | இந்தியா |
193. ஷிம்ரான் ஹெட்மையர் | Rs. 1.50 Cr | Rs. 8.50 Cr | பேட்ஸ்மேன் | ராஜஸ்தான் | மேற்கிந்திய தீவுகள் |
194. மனிஷ் பாண்டே | Rs. 1.00 Cr | Rs. 4.60 Cr | பேட்ஸ்மேன் | லக்னோ | இந்தியா |
195. டேவிட் வார்னர் | Rs. 2.00 Cr | Rs. 6.25 Cr | பேட்ஸ்மேன் | டெல்லி | ஆஸ்திரேலியா |
196. குயின்டன் டி காக் | Rs. 2.00 Cr | Rs. 6.75 Cr | விக்கெட் கீப்பர் | லக்னோ | தென்னாப்பிரிக்கா |
197. பஃப் டியூ பிளசிஸ் | Rs. 2.00 Cr | Rs. 7.00 Cr | பேட்ஸ்மேன் | பெங்களூர் | தென்னாப்பிரிக்கா |
198. முஹம்மது ஷமி | Rs. 2.00 Cr | Rs. 6.25 Cr | பவுலர் | அகமதாபாத் | இந்தியா |
199. ஷ்ரேயஸ் ஐயர் | Rs. 2.00 Cr | Rs. 12.25 Cr | பேட்ஸ்மேன் | கொல்கத்தா | இந்தியா |
200. டிரெண்ட் போல்ட் | Rs. 2.00 Cr | Rs. 8.00 Cr | பவுலர் | ராஜஸ்தான் | நியூசிலாந்து |
201. ககிஸோ ரபாடா | Rs. 2.00 Cr | Rs. 9.25 Cr | பவுலர் | பஞ்சாப் | தென்னாப்பிரிக்கா |
202. பாட் கும்மின்ஸ் | Rs. 2.00 Cr | Rs. 7.25 Cr | ஆல் ரவுண்டர் | கொல்கத்தா | ஆஸ்திரேலியா |
203. ரவிச்சந்திரன் அஸ்வின் | Rs. 2.00 Cr | Rs. 5.00 Cr | ஆல் ரவுண்டர் | ராஜஸ்தான் | இந்தியா |
204. ஷிகர் தவான் | Rs. 2.00 Cr | Rs. 8.25 Cr | பேட்ஸ்மேன் | பஞ்சாப் | இந்தியா |
Post a Comment
0 Comments