நேற்று பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு வீடுசெல்லும் போது சக மாணவிகளிடம், “நான் இறந்தால் நீங்கள் எத்தனை பேர் வருவீங்கள்” என குறித்த மாணவி கேட்டுச் சென்றுள்ளார்.
பிரமந்தனாறு 71 ஆம் வாய்க்கலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற க.பொ.தசாதாரண தர மாணவியே தற்கொலை செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
0 Comments