Type Here to Get Search Results !

அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

ஐக்கிய அரபு இராச்சியம் நாட்டின் அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரியாலயத்தில் 5 பேர் கொரேனா தொற்றுக்கு உள்ளானதன்  காரணமாக இவ்வாறு குறித்த காரியாலயம் மூடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பின்வரும் இணையத்தளம் மூலம் slemb.abudhabi@mfa.gov.lk அல்லது இலவச அழைப்பு இலக்கமான   
800 119 119 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big