முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்(2025) முடிவுகள்!!! - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

May 8, 2025

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்(2025) முடிவுகள்!!!

 May 7, 2025 - 06:44 AM 

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. 

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. 

மாந்தை கிழக்கு பிரதேச சபை 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,364 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 990 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 
(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 808 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 
(NPP) தேசிய மக்கள் சக்தி - 607 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 500 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 136 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை
(IND2) சுயாதீன குழு 2 - 134 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை
(IND1) சுயாதீன குழு 1 - 81 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை 

கரைதுறைப்பற்று பிரதேச சபை 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 6,306 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் 
(NPP) தேசிய மக்கள் சக்தி - 4,407 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,672 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,962 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 
(IND2) சுயாதீன குழு 2 - 1,392 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 624 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(UNA) ஐக்கிய தேசிய கூட்டமைப்பு - 548 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(IND1) சுயாதீன குழு 1 - 465 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை
(SLPP) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 329 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை
(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 317 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை 

புதுக்குடியிருப்பு பிரதேச சபை 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 10,816 வாக்குகள் - 11 உறுப்பினர்கள்
(NPP) தேசிய மக்கள் சக்தி - 4,028 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,652 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
(IND1) சுயாதீன குழு 1 - 2,491 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 
(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,174 வாக்குகள் - 1 உறுப்பினர்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 1,026 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 658 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(PA) பொதுசன ஐக்கிய முன்னணி - 160 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை 

துணுக்காய் பிரதேச சபை 

(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,594 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,082 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 804 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி - 605 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(NPP) தேசிய மக்கள் சக்தி - 492 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(IND1) சுயாதீன குழு 1 - 388 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி - 254 வாக்குகள் - 1 உறுப்பினர் 
(IND2) சுயாதீன குழு 2 - 219 வாக்குகள் - 0 உறுப்பினர்கள் இல்லை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Post Top Ad

Your Ad Spot