அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண கெட்டி மேளம்! Ashok Selvan Keerthy Pandian-Wedding-Photos-Trending-(Clicks) - உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV #sooriyantv

LiveTamil TV: உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #TamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #viralvideos, #trendingshorts, #trendingvideo, #செய்திகள் #தமிழகம் #சினிமா

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.

Top Avd

middle ad

13‏/09‏/2023

அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண கெட்டி மேளம்! Ashok Selvan Keerthy Pandian-Wedding-Photos-Trending-(Clicks)

காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள்!

By Jaya Devi
| Published: Wednesday, September 13, 2023, 10:26 [IST]

PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்!

2/11
நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் திருநெல்வேலியில் இன்று   கோலாகலமாக நடைபெற்றது.
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்!
3/11
நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகரும் , இயக்குநருமான அருண் பாண்டியனின் மகள் ஆவார்
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்!
4/11
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்!
5/11
பண்ணை வீட்டில் தங்கநிற பட்டுபுடவையில் கீர்த்தி பாண்டியன் அழகு பதுமைப்போல இருந்தார்
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்!
6/11
காதலித்து அந்த காதல் கை கூடும் போது, மனம் மட்டுமில்லை முகத்திலும் அந்த அழகு தெரிகிறது
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்! Photos
7/11
அசோக் செல்வன் கீர்த்திபாண்டியனின் திருமணத்தில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார் 
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்! Photos
8/11
அருண்பாண்டியன், கீர்த்திபாண்டியன் ப்ளு ஸ்டார் என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர்.   இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இரண்டு குடும்பமும் இன்று இணைந்துள்ளது
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்! Photos
9/11
கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மேலும் இவர் தனது அப்பா அருண் பாண்டியனுடன் சேர்ந்து அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்! Photos
10/11
: 2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் அப்பாவி இளைஞனாக என்ட்ரி கொடுத்த, அசோக் செல்வன் , அந்த படத்தில் விஜய் சேதுபதி , பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன்  சேர்ந்து நடித்திருந்தார்
Courtesy: Ashok selvan and keerthy pandian wedding photos trending on social media
PHOTOS: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன்..அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படம்! Photos
11/11
ஓ மை கடவுளே படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் கிடைத்தார்கள். 

ليست هناك تعليقات:

إرسال تعليق

ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.

கனடா

5/col-left/Canada
4/feat-big/

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Avd

Alert Messages

Your Ad Spot