நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா திரையரங்கிற்குள் நுழைய தடுப்பூசி போட்தற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை அல்லது சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
இதே விதிகளை ஓகஸ்ட் மாதம் கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் நுழைவதற்கு அமுல்படுத்தலாமா என்பது குறித்து பின்னர் எம்.பி-க்கள் விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரான்சில் அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடுகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
Social Plugin
Social Plugin