ஆண்டுக்கு இருமுறை நிகழும் நேரமாற்றத்தை அகற்றும் சட்டமூலம், மாகாண பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top

Alert Messages

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.

Apps - Our Live TV M3U8 Link Was Changed It. Please Contact Us

Your Ad Spot

Top Avd

middle ad

Nov 26, 2020

ஆண்டுக்கு இருமுறை நிகழும் நேரமாற்றத்தை அகற்றும் சட்டமூலம், மாகாண பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது

ஒண்டாரியோவில், ஆண்டுக்கு இருமுறை நிகழும் நேரமாற்றத்தை அகற்றும் சட்டமூலம், மாகாண பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த நேர திருத்த சட்டம், ஒட்டாவா மேற்கு மாகாணசபை உறுப்பினர் ஜெரமி ரொபேர்ட்ஸால் முன்வைக்கப்பட்டிருந்தது. 

நேரமாற்றங்கள் மக்களுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், மன அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றை அதிகரிப்பதாகவும் பல ஆய்வுகள் தெரிவித்து வந்தன. அத்துடன், நேரத்திருத்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு நேர மாற்றம் அகற்றப்பட்டால், சூரிய ஒளியுடன் கூடிய அதிக மாலை நேரம் மக்களுக்கு கிடைக்கும் என்றும், அதனால் நுகர்வுத்தன்மை மேம்படுமென்றும், மாகாணசபை உறுப்பினர் ஜெரமி ரொபேர்ட்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Ad

Alert Messages

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.
Your Ad Spot