அரிசிக்கென அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்! - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

May 25, 2020

அரிசிக்கென அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!

அரிசிக்கென அதிகபட்ச சில்லைறை விலை... 

இலங்கையில் அரிசிக்கென வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்ந்தும் செல்லுபடியாகுமென இலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நிர்ணய விலையை விடவும் அதிக விலைக் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான வர்த்தகர்களை கண்டறியும் வகையும் சுற்றி வளைப்புக்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாவளையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அரிசிக்கான நிர்ணய விலை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சில அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் போலி பிரச்சாரங்களை பரப்புகின்றனர் என்றும் அதில் எந்தவொரு உண்மையும் இல்லையென்றும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Post Top Ad

Your Ad Spot