இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.
இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவு 2024; இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு! #Presidential #Election2024
Sunday, September 22, 2024
0
அகில இலங்கை ரீதியில் இறுதி முடிவு 2024-09-22
19:47:56:578(Updated)
அனுர குமார திசாநாயக்க 5,740,179 Votes
(ANURA KUMARA DISSANAYAKE)
சஜித் பிரேமதாச 4,530,902 Votes
(SAJITH PREMADASA)
Result in Official Site: (elections.gov.lk)
🧭அனுர குமார - 5,740,179
☎️சஜித் பிரேமதாச - 4,530,902
🥫ரணில் விக்கிரமசிங்க - 2,299,767
🐚அரியநேத்திரன் - 226,343
#Presidential #Election2024 #SriLanka #SriLankaElections #SriLanka #Elections2024 #tamilnews #lka #சனாதிபதி
Post a Comment
0 Comments