கொவிட் பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதுடன், மக்களுக்குதடுப்பூசி செலுத்தும் பணிகளையும்
முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் கனடா அரசாங்கமும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வது கட்டாயம் போன்ற சில விதிமுறைகளை அமுல்படுத்தியது.
இந்த கட்டுப்பாட்டுக்களுக்கு எதிராக இந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கட்டுப்பாட்டுக்களுக்கு எதிராக இந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கனடா தலைநகர் முழுவதும் போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர் இரகசிய இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment
0 Comments