Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.



Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big