தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ’மேதகு’ - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

Jun 26, 2021

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ’மேதகு’

தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்கிறது ‘மேதகு’ திரைப்படம். தமிழக திரைத்துறையினர் பலரும் திரைப்படத்திற்கு சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள ‘மேதகு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் ‘மேதகு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கிட்டு. ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் BS value OTT தளத்தில் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.  

தமிழீழ திரைக்களம் நிறுவனம் உலகத் தமிழர்களிடையே நிதி திரட்டி இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், சசிக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோர்  சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக மேதகு படம் உருவாகி இருக்கிறது என்று இயக்குநர் சசிக்குமார் ட்வீட் செய்துள்ளார். 

ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு உட்பட பலர் இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.    

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் (Prabhakaran) எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறார் என்பதை பற்றி பேசுகிறது திரைப்படம்.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Ad

Your Ad Spot