தமிழகதில் உள்ள திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இலங்கையர்களை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது வீடுகளிலேயே அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், நவாலி பகுதிகளில் உள்ளவர்களே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அவர்கள் விடுவிக்கப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அறிவித்துள்ளனர்.
 |
( Picture By: Thinakkural ) |
 |
( Picture By: Thinakkural )
|
 |
( Picture By: Thinakkural )
|
 |
( Picture By: Thinakkural )
|