Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

பேருந்துகளிள் இருக்கைகளின் எண்ணிக்கையின் படியே மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும்!

நாடு பூராகவும் இன்றிரவு முதல் பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல செல்ல முடியும், பேருந்தில் நின்று பயணிக்க அனுமதி இல்லை.

🚨 முச்சக்கர வண்டி ஓட்டுநரைத் தவிர இரண்டு பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.
🚨அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றது
🚨இன்று(11) நள்ளிரவு முதல் அனைத்து மாகாண எல்லைகளிலும் அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் வீதி தடை அமைக்கப்படும்.
🚨விடுமுறை மற்றும் ஓய்வுக்கால பயணங்கள் அனுமதிக்கப்படாது.
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அலுவலக ஐடி பயன்படுத்தலாம்.
🚨வேறு மாகாணங்களில் இருந்து வருவோரை திரும்பி அனுப்புமாறு ஹோட்டல்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big