தாய்ப்பால் புரையேறி குழந்தை மரணம்! தொலைக்காட்சி பார்த்துகொண்டு இருந்த தாயாள் விபரீதம்.

தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் அமர்ந்துகொண்டு நாடகங்களை பார்த்துக்கொண்டு சிசுக்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனத்திற்கு!!!

திருகோணமலை மொரவேவ பிரதேசத்திலுள்ள கிராமத்தில் குறித்த சிசுவின் தாய் தொலைக்காட்சியில் வைத்தகண் எடுக்காமல் குழந்தையானது பால் ஒழுங்காக உறிஞ்சுகின்றதா விழுங்கின்றதா என்பதை கவனிக்காதன் காரணத்தால் குழந்தை தாய்ப்பால் புரையேறி இறந்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post