செவ்வாயில் தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் - பிரமாண்டக் காணொளி - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Feb 23, 2021

செவ்வாயில் தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் - பிரமாண்டக் காணொளி

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான Nasa, செவ்வாய்க் கோளில், அதன் Perseverance விண்கலம் தரை இறங்கிய காணொளிக் காட்சிகளை வெளியிட்டுள்ளது.



அந்த 3 நிமிடக் காணொளி, மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக் கொண்டிருந்ததாக, விண்கலத்தை இயக்கும் குழு குறிப்பிட்டது.


செவ்வாய்க் கோளின் Jezero பகுதியில் அந்த விண்கலம் கடந்த வியாழக்கிழமை தரை இறங்கியது.

செவ்வாய்க் கோளில் பழங்காலத்தில் நுண்ணுயிரிகள் இருந்தனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வது Nasa-வின் திட்டம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Post Top Ad

Your Ad Spot