அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான Nasa, செவ்வாய்க் கோளில், அதன் Perseverance விண்கலம் தரை இறங்கிய காணொளிக் காட்சிகளை வெளியிட்டுள்ளது.
அந்த 3 நிமிடக் காணொளி, மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக் கொண்டிருந்ததாக, விண்கலத்தை இயக்கும் குழு குறிப்பிட்டது.
செவ்வாய்க் கோளின் Jezero பகுதியில் அந்த விண்கலம் கடந்த வியாழக்கிழமை தரை இறங்கியது.
செவ்வாய்க் கோளில் பழங்காலத்தில் நுண்ணுயிரிகள் இருந்தனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வது Nasa-வின் திட்டம்.
Post a Comment
0 Comments