மனித உரிமை பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கோத்தாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம், சட்டத்தின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச தராதரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தமாக மாற அனுமதிக்கக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பரிந்துரைகளை ஏற்க வேண்டும்- தமிழர்களுக்கு எதிரான குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்- நவநீதம் பிள்ளை
Tuesday, February 16, 2021
0
Tags
Post a Comment
0 Comments