HomeSrii Lanka மட்டக்களப்பு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் பேரினவாத சிங்கள மக்களால் கொல்லப்படுகின்றது! Sooriyan TV Thursday, January 21, 2021 0 கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் பேரினவாத சகோதர மொழி பேசும் மக்களால் கொல்லப்படுகின்றது. கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் ஓலமிட மட்டுமே எங்களால் முடியும் வாயில்லா ஜீவன்களுக்கே இப்படி என்றால்! You Might Like View all
Post a Comment