பிரித்தானியா பயணத் தடை ஜனவரி வரை நீடிப்பு - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பிரித்தானியாவிற்கான பயணத் தடை ஜனவரி தொடக்கம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


இது மிகவும் தீவிரமான தொற்றுநோயாக இருப்பதாக நம்பப்படுவதால், தடை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் ட்ரூடோ தனது கருத்துக்களில், இது வெளிநாட்டிற்கு செல்லும் விடுமுறைக்கான நேரம் அல்ல என்றும் கூறினார்.

நீங்கள் சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்திருந்தால், கனடா அரசாங்கம் மேலும் வழிகாட்டுதல்களை செயற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Video Source: Global News(Ca)

Post a Comment

Previous Post Next Post