அனைத்துலகப் பயணம் செய்ய விரும்புவோர் COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் Qantas விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.எதிர்காலத்தில் விமானப் பயணிகள் கட்டாயம் COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதை விமான நிறுவனங்கள் விரைவில் அறிவிக்கக்கூடும் என்றும் அது கூறியது.
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();