யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று உயிரை மாய்த்துள்ளதாக அறியவருகிறது.
வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் யாழ்.கோண்டாவிலிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து பயின்று வந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment
0 Comments