வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அவர்கள் வவுனியா பல்கலைக்கழகம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, பம்பை மடு இராணுவ சோதனை சாவடிக்கு முன்னர் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் தடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
(Capture From: News1st Tamil) |
Social Plugin
Social Plugin