பாடசாலை பாதணி மற்றும் பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதணி உற்பத்தியாளர்கள், சதொசா மற்றும் அரசு அச்சிடும் கூட்டுத்தாபனம் இணைந்து சலுகை விலையில் பாடசாலை பாதணி மற்றும் பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்Qகளுக்கான சிறந்த பாதணிகளை 300 ரூபாவிற்கு குறைந்த விலையில் வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Social Plugin
Social Plugin