நாட்டின் வளங்களைப் பாதுகாக்க கடற்படையினரை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்- வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

Nov 17, 2020

நாட்டின் வளங்களைப் பாதுகாக்க கடற்படையினரை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்- வரவு செலவு திட்ட உரையில் பிரதமர்

இராணுவத்தை பலப்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கும் பல நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமர் தனது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பினை பாதுகாப்பதற்கும் முப்படையினரின் திறமையையும் தொழில்நுட்ப திறனையும் அதிகரிப்பதற்குமான திட்டமொன்றினை பிரதமர் தனது வரவு செலவு திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.

இலங்கை கடற்படையினரை வலுப்படுத்தி நாட்டின் வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக ரூ.2500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பிரச்சினைக்கு முடிவைக் காண வேண்டும். சர்வதேச கடத்தல்காரர்கள் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Ad

Your Ad Spot