அரிசிக்கான நிர்ணய விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அமைச்சு இன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அதிகபட்ச சில்லறை விலைகளாக,
சம்பா வெள்ளை /சிவப்பு அரிசி 94 ரூபாவாகவும்
பச்சை சம்பா, சிவப்பு சம்பா அசிரி - 94 ரூபாவாகவும்,
நாட்டரிசி -92 ரூபாவாகவும்,
பச்சை, சிவப்பரிசி 89 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin