கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டிருக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவசியமற்ற பயணங்களுக்காக, ஜூன் 21ஆம் திகதிவரை எல்லையை மூட, இருநாட்டு அரசுகளும் இணங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி கனடிய அமெரிக்க எல்லை மூடப்பட்ட அறிவிப்பு, நாளை மறுதினம் காலாவதி ஆகின்ற நிலையில், இந்த நீடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.