முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் கைதான 10 பொதுமக்களும் 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கல்குடா பொலிஸாரினால் இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments