நான் புலியென்றால் நீ நாய். நாய்தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா. சபையில் உறுமிய சாணக்கியன்.
கல்முனை பிரதேச செயலக விவகாரம், பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றினார்.
சாணக்கியன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடையில் குறுக்கிட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கொட்டியா கொட்டியா” என்று கூச்சலிட்டுள்ளனர்
“சபையில் உரையாற்றும் போது குறுக்கிட்டு கூச்சலிட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி “நான் புலி என்றால் நீ நாய் நாய் தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டிரடா பைத்தியக்காரா” என காரசாரமாக பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment
0 Comments